Thursday 25 January 2024

198

 உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேற வேண்டுமா...? சிந்தனை மட்டும் செய்யாமல் சிந்தனையை செயல்படுத்தவும் செய்யுங்கள்...!

Wednesday 24 January 2024

197

 எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள்,

இப்போது நீங்கள் இருக்கும் நிலை முடிவானது அல்ல, 

வருங்காலத்தில் இதைவிட மிகச் 

சிறந்த நிலையை அடைவீர்கள்...!

Monday 28 August 2023

194

Nirenthiramaanavetrai thedungal..!Tharkaalihamanaveittrel thengi nirkaathirkal...!

நிரந்தரமாணவற்றை தேடுங்கள்...!தற்காலிகமானவற்றில் தேங்கி நிற்காதீர்கள்...!


Sunday 27 August 2023

193

எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் வெற்றி அடைந்து விடுவோம் என்று ஒருமனதாய் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்...!

Yentha kariyathai yeduthalum athil vetri adainthuviduvoom yendru orumanathaai
Seyalpaittal vetri nichiyam...!