மத ஒழுக்கநெறி என்றசொற்தொடர் தான் மக்களைஇன்னும் ஏமாற்றிக் கொண்டுஏமாளிகளாக வைத்திருக்கிறது.
- தோழர் லெனின்
மத ஒழுக்கநெறி என்றசொற்தொடர் தான் மக்களைஇன்னும் ஏமாற்றிக் கொண்டுஏமாளிகளாக வைத்திருக்கிறது.
- தோழர் லெனின்
உன்னதமான ஒவ்வொருவேலையும் முதலில்முடியாததாகவே தோன்றும்.
- தோழர் லெனின்
Click here for images:
https://ponmoligal.blogspot.com/
Tamil quotes, tamil thathuvengal, Tamil ponmoligal,tamil valkai thathuvengal, tamil WhatsApp status quotes,tamil quotes for life, தமிழ் தத்துவங்கள், தமிழ் பொன்மொழி,tamil quotes images,tamil status quotes, motivational Tamil quotes,motivating tamil quotes,
பிறரிடம் நீ எந்த குணத்தை வெறுக்கிறாயோ.அந்த குணத்தை உன்னிடம்வைத்துக் கொள்ளாதே.
- தோழர் லெனின்
Click here for images:
https://ponmoligal.blogspot.com/
Tamil quotes, tamil thathuvengal, Tamil ponmoligal,tamil valkai thathuvengal, tamil WhatsApp status quotes,tamil quotes for life, தமிழ் தத்துவங்கள், தமிழ் பொன்மொழி,tamil quotes images,tamil status quotes, motivational Tamil quotes,motivating tamil quotes,
அனைவரையும் நேசி,சிலரை மட்டும் நம்பு,ஒருவரைப் பின்பற்று,ஆனால் ஒவ்வொருவரிடம்இருந்தும் கற்றுக்கொள்.
- தோழர் லெனின்
இறுதி இலக்கை தற்காலிக நலனுக்காக காவு கொடுப்பதே சந்தர்ப்பவாதம்.
- தோழர் லெனின்
Click here for images:
https://ponmoligal.blogspot.com/
Tamil quotes, tamil thathuvengal, Tamil ponmoligal,tamil valkai thathuvengal, tamil WhatsApp status quotes,tamil quotes for life, தமிழ் தத்துவங்கள், தமிழ் பொன்மொழி,tamil quotes images,tamil status quotes, motivational Tamil quotes,motivating tamil quotes, #tamilquotes
ஒரு புரட்சிகர சூழ்நிலை இல்லாமல் ஒரு புரட்சி சாத்தியமற்றது, மேலும் எல்லாப் புரட்சிகர சூழ்நிலையும் புரட்சிக்கு வழிவகுக்காது.
- தோழர் லெனின்
சுதந்திரம் விலைமதிப்பற்றது என்பது உண்மைதான், மிகவும் விலைமதிப்பற்ற அது கவனமாக பங்கிடப்பட வேண்டும்.
- தோழர் லெனின்
எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி, அதை நாமே வழிநடத்துவதுதான்.
- தோழர் லெனின்
எல்லோரையும் திருப்தி படுத்த
நினைப்பவனால், வெற்றிபெற முடியாது.
-தோழர் லெனின்
தவறான சொல்லாடல் மற்றும் தவறான பெருமிதம் தார்மீக அழிவை உச்சரிக்கிறது. மேலும் இது அரசியல் அழிவுக்கும் வழிவகுக்கிறது.
- தோழர் லெனின்
மதவாதிகள் மனிதன் இறந்த பிறகு சொர்க்கத்தை அடைய வழி கூறுகிறார்கள். நாங்களோ இந்த பூமியில் சொர்க்கத்தை படைக்க வழி கூறுகிறோம்.
- தோழர் லெனின்
புரட்சிப் பாதையில் கை துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள்,
புத்தகங்களே!
- தோழர் லெனின்
உனக்கான அரசியலை நீ பேசவில்லையெனில், நீ வெறுக்கும் அதே அரசியலால் ஆளப்படுவாய்.
- தோழர் லெனின்
நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே. நீ விரும்புவதை உலகம் எதிர்த்தாலும் செய்து முடி.
Tamil quotes, tamil thathuvengal, Tamil ponmoligal,tamil valkai thathuvengal, tamil WhatsApp status quotes,tamil quotes for life, தமிழ் தத்துவங்கள், தமிழ் பொன்மொழி,tamil quotes images,tamil status quotes, motivational Tamil quotes,motivating tamil quotes,
பிழைகள் மற்றும் தோல்விகள் இல்லாமல் கற்றல் ஒருபோதும் நிகழ்வதில்லை.
- லெனினின் தத்துவங்கள்
நீ கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதை விட, லட்சியங்களை சுமந்து ரத்தம் சிந்தலாம். உலகம் உன்னைப் போற்றும்.
-தோழர் லெனின்
தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்திக் கொள்வதற்கான வலிமையும் தான் வெற்றி பெறுவதற்கான வழி.
- தோழர் லெனின்
நல்ல குறிக்கோளை அடைவதற்காக தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே, பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகின்றது...!